வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்
வீர நடை நடந்திடுவோம்
1.
வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்
ஆவியானவர் கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே!
நீ அஞ்சாதே என் மகளே! – வெற்றிக்கொடி
2.
காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்குப் பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திரும்பிப் பார்க்கமாட்டோம் – வெற்றிக்கொடி
3.
ஆயிரம்தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு – நாம்
அலகையை வென்று விட்டோம் – வெற்றிக்கொடி
4.
கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாசக் கேடயத்தால்
பிசாசை வென்றிடுவோம் – வெற்றிக்கொடி
vetrrikkodi pidiththiduvom nam
vara nadai natanththiduvom
1.
vellam pola saththan vanththalum
aaviyanavar kodi pidippar
anjsathe en makane!
na anjsathe en makale! – verrikkeாdi
2.
kadanalum medanalum
karthdharukkub pin natappom
kalappaiyil kai vaithippom
nam thirumbib parkkamappom – vetrrikkodi
3.
aayiramthan thunpam vanththalum
anukathu a
ānukathu
aaviyin padtayam undu – nam
alakaiyai venru vippom – vetrrikodi
4.
koliyaththai muriyadppom
iyesuvin namaththinal
visuvachak ketayaththal
pisasai venriduvom – vetrrikkodi